Benefits of Original Punugu Explanation By Star Anand Ram

contemplative-young-woman-in-soft-purplish-hue

From AI integration to cross-platform fluency—discover the must-have technical and soft skills for today’s most in-demand dev roles.

rectangle-3463506

by Dr. Star Anand Ram

புனுகு என்றால் என்ன (what is punugu)

புனுகு ஒரு பழமையான வாசனை திரவியம் ஆகும். இது புனுகு பூனைகளிடமிருந்து கிடைக்கின்றது. இது கஸ்தூரி வாசனை உடைய ஒரு பொருளாகும். இது புனுகு பூனையின் சுரப்பிகளில் இருந்து பெறப்படுகின்றது. இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

புனுகு பூனையின் பூர்வீகம் (native of punugu cat);
இவை ஆப்பிரிக்காவில் அதிகளவும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் குறைந்த அளவில் மலபார் புனுகு என்னும் பூனை வகைகள் காணப்படுகின்றன.

புனுகு பொருட்கள் (pungu products);
நம்மிடம் புனுகு பொருட்களாக புனுகு வசிய மை, புனுகு வாசனை திரவம், புனுகு எண்ணெய், புனுகு பொடி என பல பொருட்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறன.

புனுகு பொருட்கள் தயாரிக்கும் முறை (methods to produce Punugu products);
இந்த புனுகு பொருட்கள் புனுகு பூனைகளின் சுரப்பிகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு பொருட்களின் தன்மைக்கு ஏற்ப பொடியாகவோ, வாசனை திரவியங்கள் ஆகவோ, எண்ணையாகவோ தயாரிக்கப்படுகின்றது.

புனுகு பொருட்களின் மருத்துவ பயன்கள் (medicinal uses of punugu products);
புனுகு பொருட்கள் பொதுவாக தோல் நோய்களை குணமாக்க பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் நம்மிடம் கிடைக்கும் புனுகு லோஷன் (lotion) சொரியாசிஸ், முகப்பரு, எக்ஸிமா போன்ற தோல் வியாதிகளை குணப்படுத்துவதோடு தோல் சுருக்கங்கள், முகத்தின் கருவளையங்களையும் நீக்குவதாக அமைந்துள்ளது.

புனுகு பொருட்களின் பயன்கள் (uses of punugu products);
புனுகு பூனைகளிலிருந்து தயாரிக்கப்படும் புனுகு மை ஒரு தெய்வீக பொருளாகும். இது நேர்மறை எண்ணங்களை எளிதில் ஈர்க்கும் தன்மை உடையது. எனவே இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம் எதிர்மறை எண்ணங்கள் அளிக்கப்படுகின்றன. மேலும் புனுகு எண்ணெய் சரும நோய்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது. புனுகு சட்டம் தெய்வீக விக்கிரகங்களுக்கு கவசமாக பயன்படுத்தப்படுகிறது.

புனுகு பொருட்களை பயன்படுத்தும் முறை (procedure to use the products);
புனுகு மையானது அதிக நேர்மறை எண்ணங்களை தனக்குள் தக்க வைப்பதால், இதனை பூஜை செய்து அதன் தன்மையை உயர்த்தி பின்பு பயன்படுத்துவதே நற்பயங்களை அளிக்கும். இதனை பூஜை செய்து நம் வேண்டுதல்களை கூறி இறை வழிபாட்டை முடித்து, இந்த மையினை நெற்றியில் இட, நம் எண்ணத்திற்கு நம் உடலும் இசைந்து கொடுக்கும்.

புனுகு பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் (how to use ponnuku products);
புனுகு பொருட்கள் இறைவழிபாட்டிற்கு உகந்தது. எனவே, இது ஒரு மங்களப் பொருளாகும். இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. எனவே, இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், எப்பொழுதும் பயன்படுத்தலாம். நம்மிடம் கிடைக்கும் சுத்தமான புனுகு மையினை பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை செய்து அணிவது அதிக பலன்களை கொடுக்கும்.

சுத்தமான புனுகினை கண்டறியும் முறை (methods to identify pure products);
சுத்தமான புனுகு பொருட்களை அதன் வாசனையினால் மட்டுமே கண்டறிய இயலும். மேலும் சுத்தமான புனுகு விரைவில் கெட்டுப் போகாது. மேலும் சுத்தமான புனுகு பல காலமானாலும் வாசனை குறையாது. சுத்தமான இயற்கை புனுகு பொருட்களை பெற எங்களைத் தொடர்பு கொள்ளவும்.