Contact
Send me a Message

உங்களையும் ஆழ் மனதையும் அனுபவ ரீதியாகவும் பயிற்சியின் மூலமாகவும் பல்வேறு விதமான ஆராய்ச்சி பூர்வமாக அணுகி அதன் மூலமாக வாழ்வில் எவ்வாறு வெல்ல வேண்டும் என்பதை பயிற்சி வகுப்பும் தனிநபர் ஆலோசனையும் வழங்கி வருபவர்
தமிழர்களின் வாழ்வில் வறுமையை போக்கி வளமையை உருவாக்க பல்வேறு தன்னம்பிக்கை மற்றும் ஆழ்மன பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறேன்
பத்துக்கும் மேற்பட்ட வாழ்வியல் மேம்பாட்டு புத்தகங்களையும் நான்கு வெவ்வேறு விதமான ஒலிநாடாக்களையும் வெளியிட்டுள்ளார் எனது குறிக்கோள் உங்களது குறிக்கோளை அடையச்செய்வதே எனது தாரக மந்திரம்
நம்பிக்கையின் மீது நம்பிக்கைவை எனது பயிற்சி பட்டறை வெற்றி ரகசியம்
முயற்சி+பயிற்சி+தொடர்ச்சி = வெற்றி மனோசக்தியே மந்திரசக்தி
For more details: 7868868899