குப்பை தொட்டி தத்துவம் உங்கள் வாழ்வை மாற்றும்
குப்பை தொட்டி தத்துவம் உங்கள் வாழ்வை மாற்றும் குப்பைத்தொட்டி வாழ்க்கை வாழ்கிறீர்களா நாம் தெரிந்தும் தெரியாமலும் ஏதோ சாப்பிடறோம் அப்படின்னு கண்டதை எல்லாம் வாயில ஓட்டி அமர்த்தி அமர்த்தி சாப்பிட ஆரம்பிக்கிறோம் அதுவும் இப்போதெல்லாம் இரவு ஒன்பதுக்கு பிறகு தான் எல்லா விதமான உணவு கொண்டாட்டங்களும் அனைவரும் செய்கின்றோம் இரவு நேர உணவு உண்பது என்பது சாத்தானின் உணவை உண்பதற்கு சமம் ஆம் சாத்தான் என்பது நம் உடம்பில் பல்வேறு விதமான பிரச்சனைகளை நிச்சயமாகவே ஏற்படுத்தும் அன்னம்… Read More »குப்பை தொட்டி தத்துவம் உங்கள் வாழ்வை மாற்றும்